19.6.2026 வெள்ளிக்கிழமை ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர
கழக கலந்துரையாடல் கூட்டம்
ஒரத்தநாடு: மாலை 6 மணி முதல் 7:30 மணி வரை *இடம்: பெரியார் மாளிகை பேருந்து நிலையம், ஒரத்தநாடு * தலைமை: சி.அமர்சிங் மாவட்டத் தலைவர் * முன்னிலை: மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), பா.நரேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்), ரெ.சுப்பிரமணியன் (மாவட்ட துணைச் செயலாளர்), தீ.வ.ஞானசிகாமணி (பொதுக்குழு உறுப்பினர்) *கருத்துரை: இரா.ஜெயக் குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர். திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர். திராவிடர் கழகம்) *பொருள்: அறப்போராட்டக் கள இளைஞர்கள் பட்டியல் தயார் செய்தல், விடுதலை சந்தா, பிரச்சாரத் திட்டங்கள், குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை * வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை தொழிலாளரணி, வழக்குரைஞரணி, மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, கிளைக்கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் * அழைப்பு: இரா துரைராசு (வடக்கு ஒன்றியத்தலைவர்), அ.சுப்பிரமணியன் (வடக்கு ஒன்றியச்செயலாளர்), பேபி.ரெ.இரவிச்சந்திரன் (ஒரத்தநாடு நகரத்தலைவர்), பு.செந்தில்குமார் (ஒரத்தநாடு நகரச்செயலாளர்) *ஏற்பாடு: ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர திராவிடர் கழகம் * தொடர்புக்கு: 9976363587 – 9843914842 – 9842623061 – 9443494461
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 204
மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: வேண்மாள் நன்னன் (மாநிலத் துணைத்தலைவர்) * வரவேற்புரை: க.எழிலன், அருப்புக்கோட்டை *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: அகவை 90-இல் ஆசிரியரின் 80 ஆண்டுப் பொதுத் தொண்டு -ஒரு தொகுப்பு * மதிப்புரை: எழுத்தாளர் வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில் நுட்பக்குழு, திராவிடர் கழகம்) * நன்றியுரை: ம. கவிதா, .மாநிலத் துணைத்தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * Zoom : 82311400757 Passcode: PERIYAR * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்)
திராவிட மாணவர்கள் ஒன்று கூடல் விழா
தஞ்சாவூர்: மாலை 5 மணி *இடம்: ரூபி ஹால், ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் *வரவேற்புரை: க.சுரேஷ் (அன்னை வேளாங்கண்ணி கல்லூரி மாணவர் கழக செயலாளர்) *தலைமை: ச.சிந்தனையரசு (மாவட்ட மாணவர் கழக தலைவர்) *முன்னிலை: இர.மகேந்திரன் (மாவட்ட மாணவர் கழகச் செயலாளர்), மு.கனிமொழி (மாநகர மாணவர் கழகத் தலைவர்) *ஒருங்கிணைப்பு:
இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழகத் தலைவர்) *சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *சிறப்பு அழைப்பாளர்கள்: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), அ.அருணகிரி (மாவட் செயலாளா), செ.தமிழ்ச்செல்வன் (மாநகரத் தலைவர்), இரா.வீரக்குமார் (மாநகரச் செயலாளர்) *நன்றியுரை: வே.பரத்பூசன் (அன்னை வேளாங்கண்ணி கல்லூரி மாணவர் கழகத் தலைவர்) *வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை, தொழிலாளரணி, வழக்குரைஞரணி, மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம் *ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்.
தருமபுரி மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
தருமபுரி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மன்றம், தருமபுரி *தலைமை: வழக்குரைஞர் பீம.தமிழ் பிரபாகரன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: மா.முனியப்பன் (மாவட்ட கழக செயலாளர்) *முன்னிலை: சி.என்.அண்ணாதுரை (மாவட்ட ப.க. அமைப்பாளர்), கே.ஆர்.சி.ஆசைத்தம்பி (கழகக் காப்பாளர்) *பொருள்: ஜூலை 4இல் சேலத்தில் நடைபெறும் பொதுக்குழு, பொறுப்பாளர்கள் மாற்றம், இயக்க வரவு-செலவு *வழிகாட்டுதல் உரை: க.கதிர், கு.சரவணன், அ.சங்கீதா *கருத்துரை: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), பொறியாளர் தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: சி.காமராசு (மாவட்ட துணைச் செயலாளர்).
21.6.2026 ஞாயிற்றுக்கிழமை
திராவிட மாணவர் கழகம் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டம்
மேட்டுப்பாளையம்: மாலை 5 மணி *இடம்: குட்டைப்புதூர், தேக்கம்பட்டி *தலைமை: சு.வேலுசாமி (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: மு.வீரமணி (மாநில துணைச் செயலாளர், இளைஞரணி) *ஒருங்கிணைப்பு: க.நாராயணன் (மாவட்ட கழகத் துணைச் செயலாளர்) *வரவற்புரை: ந.விக்னேஷ் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) *தொடக்கவுரை: கா.சு.அரங்கசாமி (மாவட்ட செயலாளர்) *சிறப்புரை:
இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மு.இரகுலன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *நன்றியுரை: நா.பிரதீப் (மாவட்ட கழக இளைஞரணித் தலைவர்).
