
சேலம் மணவிழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவரை அண்ணாமலை மகிழ்நன், ராணி, இளவழகன் ஆகியோர் வரவேற்றனர். பழனிபுள்ளையண்ணனின் மகன் பு. வீரமணி தமிழர் தலைவருக்குபயனாடை அணிவித்தார். ஓமலூர் சவுந்தரராஜன், ஈரோடு சண்முகம், கவிஞர் சிந்தாமணியூர் சுப்பிரமணியன், கரூர் குமாரசாமி ஆகியோர் தமிழர் தலைவரிடம் நன்கொடை, சந்தாக்களை வழங்கினர். (13.6.2026)
