நன்கொடை

நன்கொடை நன்கொடை நன்கொடை நன்கொடை நன்கொடை

சேலம் மணவிழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவரை அண்ணாமலை மகிழ்நன், ராணி, இளவழகன் ஆகியோர் வரவேற்றனர்.  பழனிபுள்ளையண்ணனின் மகன் பு. வீரமணி தமிழர் தலைவருக்குபயனாடை அணிவித்தார். ஓமலூர் சவுந்தரராஜன், ஈரோடு சண்முகம், கவிஞர் சிந்தாமணியூர் சுப்பிரமணியன், கரூர் குமாரசாமி ஆகியோர் தமிழர் தலைவரிடம் நன்கொடை, சந்தாக்களை வழங்கினர். (13.6.2026)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *