திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆம் பிறந்த நாள் தாய்க்கழகமாம், திராவிடர் கழகத்தின் சார்பில் பரப்புரைக் கூட்டம்

7.6.2026 ஞாயிற்றுக்கிழமை

பெண்ணாடம்

கழகக் களத்தில்

மாலை 5.30 மணி இடம்: அண்ணா அரங்கம், பெண்ணாடம் வரவேற்புரை: ந.சுப்பிரமணியன் (ஒன்றிய கழகத் தலைவர்) தலைமை: தங்க.இராசமாணிக்கம் (பொதுக்குழு உறுப்பினர்) முன்னிலை: அ.இளங்கோவன் (காப்பாளர்), ப.வெற்றிச்செல்வன் (மாவட்ட கழகக் செயலாளர்) தொடக்கவுரை: புலவர் வை.இளவரசன் (கழகப் பேச்சாளர்) சிறப்புரை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (கழகப் பேச்சாளர்), த.சீ.இளந்திரையன் (மாவட்ட கழகத் தலைவர்), வை.க.செல்வமணி (திமுக) நன்றியுரை: கருப்பு சாமி (நகர அமைப்பாளர்) ஏற்பாடு: திராவிடர் கழகம், பெண்ணாடம் நகர கழகம்.
திருமருகல்
மாலை 6 மணி இடம்: ஆலமரத்தடி கடைவீதி தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட கழகத் தலைவர்) வரவேற்புரை:
இராச.முருகையன் (ஒன்றிய தலைவர்) முன்னிலை: பொன்.செல்வராசு, சு.ராஜ்மோகன் தொடக்கவுரை: சி.பி.க. நாத்திக.பொன்முடி (கழக மாநில இளைஞரணி செயலாளர்) சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழகப் பேச்சாளர்), ஜெ.புபேஸ்குப்தா (மாவட்டச் செயலாளர்), செல்வ.செங்குட்டுவன் (திமுக), ஆர்.டி.எஸ்.சரவணன் (திமுக) நன்றியுரை: மு.குட்டிமணி ஏற்பாடு: திராவிடர் கழகம், திருமருகல் ஒன்றியம், நாகப்பட்டினம் மாவட்டம்.
கன்னியாகுமரி
மாலை 5.30 மணி இடம்: கொட்டாரம் சந்திப்பு வரவேற்புரை: எஸ்.குமாரதாஸ் தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்) முன்னிலை: மு.ராஜசேகர், ச.நல்லபெருமாள் தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட கழகச் செயலாளர்) வாழ்த்துரை: பா.பாபு (திமுக), எஸ்.வைகுண்டபெருமாள் (திமுக), எஸ்.செல்வகனி (பேரூராட்சி தலைவர்), உ.சிவதாணு (பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர்), விமலா (பேரூராட்சி துணைத் தலைவர்) சிறப்புரை: பொன்.அருண்குமார் (கழகப் பேச்சாளர்) நன்றியுரை: மஞ்சுகுமார் ஏற்பாடு: கன்னியாகுமரி மாவட்டம், திராவிடர் கழகம்.
8.6.2026 திங்கள்கிழமை
குமாரபாளையம்
மாலை 5.00 மணி இடம்: உழவர் சந்தை அருகில் சி.நா.பாளையம், குமாரபாளையம் தலைமை: சு.சரவணன் (மாவட்ட கழகத் தலைவர்) வரவேற்புரை: ஆ.கு.குமார் (மாவட்டக் காப்பாளர்) நோக்கவுரை: பொத்தனூர் க.சண்முகம், ஆனந்தகுமார் கணேசன் (மாவட்டச் செயலாளர்), வெ.மோகன், க.பொன்னுசாமி முன்னிலை: த.விஜய் கண்ணன், ஜி.எஸ்.ஞானசேகரன் சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வம் (கழக பேச்சாளர்) தொடக்கவுரை: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) நன்றியுரை: இரா.ராசசேகரன் ஏற்பாடு: திராவிடர் கழகம், குமாரபாளையம்.
வெம்பாக்கம்
மாலை 6 மணி இடம்: பேருந்து நிலையம் அருகில், வெம்பாக்கம் தலைமை: வி.வெங்கட்ராமன் (மாவட்ட தலைவர், ப.க.) முன்னிலை: அ.இளங்கோவன் (மாவட்டக் கழகத் தலைவர்), வேல்.சோ.நெடுமாறன் (மாநில ப.க. துணைத் தலைவர்), தி.காமராசன், அ.நாகராசன், பொன்.சுந்தர் சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழகப் பேச்சாளர்), நாத்திகம். நாகராசன் (திமுக) பங்கேற்போர்: வ.அன்பழகன், ஓ.ஜோதி, ஆர்.வேல்முருகன், ஜெ.சி.கே.சீனுவாசன், எம்.தினகரன், என்.சங்கர், எஸ்.பார்வதி சீனுவாசன் நன்றியுரை: டி.சின்னதுரை ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், செய்யாறு.
திருச்செந்தூர்
மாலை 6 மணி இடம்: திருச்செந்தூர், பகத்சிங் பேருந்து நிலையம் தலைமை: து.கவுசிக் வரவேற்புரை: பு.சு.பிரவின் முன்னிலை: மு.முனியசாமி (மாவட்ட கழக செயலாளர்), கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்), ச.வெங்கட்ராமன் (மாவட்டக் கழகத் தலைவர், ப.க.) தொடக்கவுரை: மா.பால்ராசேந்திரம் (மாவட்டக் காப்பாளர்) சிறப்புரை: பொன்.அருண்குமார் (கழகப் பேச்சாளர்) நன்றியுரை: இலி.அபிலிங்கேஸ்வரன் ஏற்பாடு: திராவிடர் கழகம் – திருச்செந்தூர் ஒன்றியம்.
சேந்தநாடு
மாலை 5 மணி இடம்: கடைவீதி, சேந்தநாடு வரவேற்புரை: இ.ராசேந்திரன் தலைமை: அரங்க.பரணிதரன் (விழுப்புரம் மாவட்ட கழகச் செயலாளர்) முன்னிலை: சே.வ.கோபன்னா (மாவட்டக் கழக தலைவர்), சுடரொளி சுந்தரம் (பழங்குடி மக்கள் முன்னணி நிறுவனர்) சிறப்புரை: இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர்) நன்றியுரை: அ.சதிஷ் ஏற்பாடு: திராவிடர் கழகம் – திருநாவலூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்
குத்தாலம்
மாலை 6 மணி இடம்: பேருந்து நிலையம், குத்தாலம் வரவேற்புரை: கொக்கூர் கு.இளமாறன் (மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர்) தொடக்கவுரை: குத்தாலம் பி.கல்யாணம் (திமுக) தலைமை: சா.செகதீசன் முன்னிலை: சா.முருகையன் (கழகக் காப்பாளர்), குத்தாலம் க.அன்பழகன் (திமுக), ஞான.வள்ளுவன் (மாவட்ட துணைத் தலைவர்) ஒருங்கிணைப்பு: கி.தளபதிராஜ் சிறப்புரை: பூவை.புலிகேசி (கழகப் பேச்சாளர்), கடவாசல் குணசேகரன் (மாவட்டக் கழகத் தலைவர்) நன்றியுரை: தி.சபாபதி ஏற்பாடு: திராவிடர் கழகம் – மயிலாடுதுறை மாவட்டம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *