7.6.2026 ஞாயிற்றுக்கிழமை
பெண்ணாடம்

மாலை 5.30 மணி இடம்: அண்ணா அரங்கம், பெண்ணாடம் வரவேற்புரை: ந.சுப்பிரமணியன் (ஒன்றிய கழகத் தலைவர்) தலைமை: தங்க.இராசமாணிக்கம் (பொதுக்குழு உறுப்பினர்) முன்னிலை: அ.இளங்கோவன் (காப்பாளர்), ப.வெற்றிச்செல்வன் (மாவட்ட கழகக் செயலாளர்) தொடக்கவுரை: புலவர் வை.இளவரசன் (கழகப் பேச்சாளர்) சிறப்புரை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (கழகப் பேச்சாளர்), த.சீ.இளந்திரையன் (மாவட்ட கழகத் தலைவர்), வை.க.செல்வமணி (திமுக) நன்றியுரை: கருப்பு சாமி (நகர அமைப்பாளர்) ஏற்பாடு: திராவிடர் கழகம், பெண்ணாடம் நகர கழகம்.
திருமருகல்
மாலை 6 மணி இடம்: ஆலமரத்தடி கடைவீதி தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட கழகத் தலைவர்) வரவேற்புரை:
இராச.முருகையன் (ஒன்றிய தலைவர்) முன்னிலை: பொன்.செல்வராசு, சு.ராஜ்மோகன் தொடக்கவுரை: சி.பி.க. நாத்திக.பொன்முடி (கழக மாநில இளைஞரணி செயலாளர்) சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழகப் பேச்சாளர்), ஜெ.புபேஸ்குப்தா (மாவட்டச் செயலாளர்), செல்வ.செங்குட்டுவன் (திமுக), ஆர்.டி.எஸ்.சரவணன் (திமுக) நன்றியுரை: மு.குட்டிமணி ஏற்பாடு: திராவிடர் கழகம், திருமருகல் ஒன்றியம், நாகப்பட்டினம் மாவட்டம்.
கன்னியாகுமரி
மாலை 5.30 மணி இடம்: கொட்டாரம் சந்திப்பு வரவேற்புரை: எஸ்.குமாரதாஸ் தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்) முன்னிலை: மு.ராஜசேகர், ச.நல்லபெருமாள் தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட கழகச் செயலாளர்) வாழ்த்துரை: பா.பாபு (திமுக), எஸ்.வைகுண்டபெருமாள் (திமுக), எஸ்.செல்வகனி (பேரூராட்சி தலைவர்), உ.சிவதாணு (பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர்), விமலா (பேரூராட்சி துணைத் தலைவர்) சிறப்புரை: பொன்.அருண்குமார் (கழகப் பேச்சாளர்) நன்றியுரை: மஞ்சுகுமார் ஏற்பாடு: கன்னியாகுமரி மாவட்டம், திராவிடர் கழகம்.
8.6.2026 திங்கள்கிழமை
குமாரபாளையம்
மாலை 5.00 மணி இடம்: உழவர் சந்தை அருகில் சி.நா.பாளையம், குமாரபாளையம் தலைமை: சு.சரவணன் (மாவட்ட கழகத் தலைவர்) வரவேற்புரை: ஆ.கு.குமார் (மாவட்டக் காப்பாளர்) நோக்கவுரை: பொத்தனூர் க.சண்முகம், ஆனந்தகுமார் கணேசன் (மாவட்டச் செயலாளர்), வெ.மோகன், க.பொன்னுசாமி முன்னிலை: த.விஜய் கண்ணன், ஜி.எஸ்.ஞானசேகரன் சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வம் (கழக பேச்சாளர்) தொடக்கவுரை: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) நன்றியுரை: இரா.ராசசேகரன் ஏற்பாடு: திராவிடர் கழகம், குமாரபாளையம்.
வெம்பாக்கம்
மாலை 6 மணி இடம்: பேருந்து நிலையம் அருகில், வெம்பாக்கம் தலைமை: வி.வெங்கட்ராமன் (மாவட்ட தலைவர், ப.க.) முன்னிலை: அ.இளங்கோவன் (மாவட்டக் கழகத் தலைவர்), வேல்.சோ.நெடுமாறன் (மாநில ப.க. துணைத் தலைவர்), தி.காமராசன், அ.நாகராசன், பொன்.சுந்தர் சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழகப் பேச்சாளர்), நாத்திகம். நாகராசன் (திமுக) பங்கேற்போர்: வ.அன்பழகன், ஓ.ஜோதி, ஆர்.வேல்முருகன், ஜெ.சி.கே.சீனுவாசன், எம்.தினகரன், என்.சங்கர், எஸ்.பார்வதி சீனுவாசன் நன்றியுரை: டி.சின்னதுரை ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், செய்யாறு.
திருச்செந்தூர்
மாலை 6 மணி இடம்: திருச்செந்தூர், பகத்சிங் பேருந்து நிலையம் தலைமை: து.கவுசிக் வரவேற்புரை: பு.சு.பிரவின் முன்னிலை: மு.முனியசாமி (மாவட்ட கழக செயலாளர்), கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்), ச.வெங்கட்ராமன் (மாவட்டக் கழகத் தலைவர், ப.க.) தொடக்கவுரை: மா.பால்ராசேந்திரம் (மாவட்டக் காப்பாளர்) சிறப்புரை: பொன்.அருண்குமார் (கழகப் பேச்சாளர்) நன்றியுரை: இலி.அபிலிங்கேஸ்வரன் ஏற்பாடு: திராவிடர் கழகம் – திருச்செந்தூர் ஒன்றியம்.
சேந்தநாடு
மாலை 5 மணி இடம்: கடைவீதி, சேந்தநாடு வரவேற்புரை: இ.ராசேந்திரன் தலைமை: அரங்க.பரணிதரன் (விழுப்புரம் மாவட்ட கழகச் செயலாளர்) முன்னிலை: சே.வ.கோபன்னா (மாவட்டக் கழக தலைவர்), சுடரொளி சுந்தரம் (பழங்குடி மக்கள் முன்னணி நிறுவனர்) சிறப்புரை: இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர்) நன்றியுரை: அ.சதிஷ் ஏற்பாடு: திராவிடர் கழகம் – திருநாவலூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்
குத்தாலம்
மாலை 6 மணி இடம்: பேருந்து நிலையம், குத்தாலம் வரவேற்புரை: கொக்கூர் கு.இளமாறன் (மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர்) தொடக்கவுரை: குத்தாலம் பி.கல்யாணம் (திமுக) தலைமை: சா.செகதீசன் முன்னிலை: சா.முருகையன் (கழகக் காப்பாளர்), குத்தாலம் க.அன்பழகன் (திமுக), ஞான.வள்ளுவன் (மாவட்ட துணைத் தலைவர்) ஒருங்கிணைப்பு: கி.தளபதிராஜ் சிறப்புரை: பூவை.புலிகேசி (கழகப் பேச்சாளர்), கடவாசல் குணசேகரன் (மாவட்டக் கழகத் தலைவர்) நன்றியுரை: தி.சபாபதி ஏற்பாடு: திராவிடர் கழகம் – மயிலாடுதுறை மாவட்டம்.
