05.06.2026 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 202
மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: ந.தேன்மொழி (கழக மகளிரணி துணைச் செயலாளர்) *வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர்) *ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு, (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நூல்: டாக்டர் கலைஞர் அவர்கள் எழுதிய பெரியார் பிறவாமல் இருந்தால்…! * மதிப்புரை: ஆ.வந்தியத்தேவன், கொள்கை விளக்க அணிச்செயலாளர்,ம.தி.மு.க *நன்றியுரை: சு.மகாமதி ( திராவிட மாணவர் கழகம், மதுரை) *ZOOM: 82311400757 PASSCODE: PERIYAR
