28.5.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2600

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: மஞ்சை வசந்தன் (எழுத்தாளர்) * தலைப்பு: “பெரியாரைப் பற்றிய அவதூறுகளுக்குப் பதிலடி!“ (தாழ்த்தப்பட்டோர் தலைவர்களை பெரியார் இருட்டடிப்புச் செய்தாரா? மொழிவு 4) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).

29.5.2026 வெள்ளிக்கிழமை
வாழ்க்கை இணை ஏற்பு விழா

சேந்தநாடு: காலை 11 மணி *இடம்: எஸ்.பி.மகால், பண்ருட்டி மெயின்ரோடு சேந்தநாடு *மணமக்கள்: டாக்டர் மா.பாலாஜி-டாக்டர் ப.தமிழ்த்தென்றல் *தலைமையேற்று இணை ஏற்பு விழாவை நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) *முன்னிலை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *அன்புடன் அழைக்கும்: அரங்க.பரணிதரன்-உ.கவுரி பரணிதரன், கே.மாமல்லன்-என்.தேன்குழலி.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *