நாள்: 16.5.2026 சனிக்கிழமை நேரம்: காலை 10 மணி
இடம்: சென்னை – இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில்
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
தொடக்க உரை: கவிஞர் கலி. பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
ஆர்ப்பாட்ட உரை:
டி.கே.எஸ். இளங்கோவன்
(செய்தித் தொடர்புக் குழ தலைவர் – தி.மு.க.)
எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் எம்.பி.
(தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)
ஆவடி அந்திரிதாஸ் (அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர், ம.தி.மு.க.)
எஸ்.கே. சிவா (தென் சென்னை மாவட்டச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி)
ஜி. செல்வா (மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
நிஜாமுதின் (தலைமை நிலைய செயலாளர், இந்தியக் யூனியன் முஸ்லிம் லீக்)
எம். யாக்கூப் (துணைப் பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி)
அரிமா அசாருதீன் (மாநில துணைச் செயலாளர், மனிதநேய ஜனநாயகக் கட்சி)
ஏ.கே. ஹரீம் (மாநில பொதுச் செயலாளர், எஸ்.டி.பி.அய்.)
பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு
(பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை)
மற்றும் தோழர்கள் பங்கேற்பார்கள்
திராவிடர் கழகத்தின் அனைத்து அணிகளைச் சேர்ந்த தோழர்களும்,
பொது மக்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறோம்
– திராவிடர் கழகம்
