‘நீட்’ தேர்வை முற்றாக ஒழிக்க வலியுறுத்தி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்

 

நாள்: 16.5.2026 சனிக்கிழமை நேரம்: காலை  10 மணி

இடம்: சென்னை – இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில்

தலைமை:

தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

 தொடக்க உரை: கவிஞர் கலி. பூங்குன்றன்

(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

ஆர்ப்பாட்ட உரை:

டி.கே.எஸ். இளங்கோவன்

(செய்தித் தொடர்புக் குழ தலைவர் – தி.மு.க.)

எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் எம்.பி.

(தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)

ஆவடி அந்திரிதாஸ் (அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர், ம.தி.மு.க.)

 எஸ்.கே. சிவா (தென் சென்னை மாவட்டச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி)

ஜி. செல்வா (மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

நிஜாமுதின்  (தலைமை நிலைய செயலாளர், இந்தியக் யூனியன் முஸ்லிம் லீக்)

எம். யாக்கூப்  (துணைப் பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி)

அரிமா அசாருதீன்  (மாநில துணைச் செயலாளர், மனிதநேய ஜனநாயகக் கட்சி)

ஏ.கே. ஹரீம் (மாநில பொதுச் செயலாளர், எஸ்.டி.பி.அய்.)

பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு
(பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை)

மற்றும் தோழர்கள் பங்கேற்பார்கள்

திராவிடர் கழகத்தின் அனைத்து அணிகளைச் சேர்ந்த தோழர்களும்,
பொது மக்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறோம்

– திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *