
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளன்று அவரது படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் மற்றும் தி.மு.க. திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர்.
(ஓசூர், 14.4.2026)

பர்கூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே. மதியழகன், சட்டமன்ற உறுப்பினர் ஒய், பிரகாஷ் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்று தேர்தல் பரப்புரை புத்தகங்களை பெற்றுக் கொண்டனர். (14.4.2026)

புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் அன்று கருநாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ‘ஸ்பூர்த்தி தம்மா’ அமைப்பின் சார்பில் 2026ஆம் ஆண்டுக்கான “போதிவிருட்சம்” விருது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழர் தலைவருக்கு தேர்தல் பரப்புரை பயணக்குழுவின் சார்பில் தோழர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். (ஓசூர், 14.4.2026)

