ஓசூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஏ. சத்யா அவர்களை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். (ஓசூர், 14.4.2026)
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளன்று அவரது படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை…
