தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும்

தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்

தி.மு.க. வேட்பாளர் பி.எச்.பி.மனோஜ் பாண்டியன்

நாள்: 6.4.2026 திங்கள்கிழமை மாலை 6 மணி

இடம்: முத்தாரம்மன் கோவில் திடல், ஆலங்குளம்

தலைமை: வழக்குரைஞர் த.வீரன்
(தென்காசி மாவட்டக் கழகத் தலைவர்)

முன்னிலை: சீ.டேவிட் செல்லத்துரை (காப்பாளர்), அய்.இராமசந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்), கே.டி.சி.குருசாமி (மாநில ப.க. துணைத் தலைவர்), வே.செந்தில்வேல் (மாவட்ட துணைத் தலைவர்)

வரவேற்புரை: கை.சண்முகம்
(தென்காசி மாவட்ட கழகச் செயலாளர்)

தொடக்கவுரை:
இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர்),
ஆலடி எழில்வாணன் (மாநில பகுத்தறிவாளர்
கழக அமைப்பாளர்)

ஒருங்கிணைப்போர்:
கழக ஒருங்கிணைப்பாளர்கள்
தஞ்சை இரா.ஜெயக்குமார்,
ஒரத்தநாடு இரா.குணசேகரன்

சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

நன்றியுரை: பெரியகுமார்

ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், தென்காசி.

– – – – –

தி.மு.க. வேட்பாளர் சு.சுப்பிரமணியன்

நாள்: 6.4.2026 திங்கள்கிழமை 6 மணி

இடம்: ரொட்டிக்கடை பேருந்து நிறுத்தம்
பேட்டை, திருநெல்வேலி

தலைமை: ச.இராசேந்திரன்
(மாவட்ட கழகத் தலைவர்)

வரவேற்புரை: இரா.வேல்முருகன்
(மாவட்ட கழகச் செயலாளர்)

தொடக்கவுரை: இரா.பெரியார்செல்வன்
(கழகப் பேச்சாளர்)

சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

ஒருங்கிணைப்போர்:
கழக ஒருங்கிணைப்பாளர்கள்
தஞ்சை இரா.ஜெயக்குமார்,
ஒரத்தநாடு இரா.குணசேகரன்

ஏற்பாடு:
மாவட்ட திராவிடர் கழகம், திருநெல்வேலி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *