திராவிடர் கழக இளைஞரணியினை வலுப்படுத்துதல் மற்றும் கழக ஆக்கப்பணிகள் குறித்தான கலந்துரையாடல் கூட்டம் கீழ்க்கண்ட கழக மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது. அதுபோது இளைஞரணி பொறுப்பாளர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து இளைஞரணிப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- 16.05.2026 – சனிக்கிழமை- வட சென்னை – மாலை 7 மணி
2.. 17.05.2026 – ஞாயிற்றுக்கிழமை – தென் சென்னை – காலை 11 மணி
- 17.05.2026 – ஞாயிற்றுக்கிழமை – கும்மிடிப்பூண்டி – மாலை 6 மணி
- 20.05.2026 – புதன்கிழமை – ஆவடி – மாலை 6 மணி
விழைவு
சோ.சுரேஷ், மாநில இணைச் செயலாளர்,
திராவிடர் கழக இளைஞரணி
