கழகக் களத்தில்…!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

14.3.2026 சனிக்கிழமை
அன்னை மணியம்மையார் 107ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

நாச்சியார்கோவில்: மாலை 5 மணி *இடம்: வடக்கு வீதி, அறிஞர் அண்ணா சிலை அருகில், நாச்சியார்கோவில் *வரவேற்புரை: அ.சங்கர் (மாவட்ட தொழிலாளர் அணி துணைச் செயலாளர்) *தலைமை: வ.மணிவண்ணன் (நகர தலைவர்) *முன்னிலை: வழக்குரைஞர் கு.நிம்மதி (மாவட்ட கழகத் தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (குடந்தை மாவட்ட செயலாளர்) *தொடக்கவுரை: ஆ.தமிழ்மணி (பொதுக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: தேவ.நர்மதா (திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்) *நன்றியுரை: கோ.முருகன் *ஏற்பாடு: நாச்சியார்கோவில் நகரம், திருவிடைமருதூர் ஒன்றியம், திராவிடர் கழகம்.

15.3.2026 ஞாயிற்றுக்கிழமை
ஆவடி மாவட்ட
கழக  கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி: மாலை 6 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை * தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) *பொருள் கூட்ட வரவு- செலவு. விடுதலை சந்தா. மாவட்ட கழக வளர்ச்சி * அனைத்து அணித் தோழர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் *அழைப்பு: க.இளவரசன் (மாவட்ட செயலாளர்)

16.3.2026 திங்கள்கிழமை
அன்னை மணியம்மையார்
நினைவுநாள் – நூல் அறிமுக விழா

தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: குறள்நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி நூலகம், தஞ்சாவூர் *வரவேற்புரை: அழகு.இராமகிருட்டிணன் (செயலாளர், வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம்) *தலைமை: நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் (புரவலர், வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம்) *முன்னிலை: புலவர் வீ.பொற்கோவன், வெள்ளூர் சோ.முருகேசன் *அன்னை மணியம்மையார் படம் திறப்பு: அ.கலைச்செல்வி (மாவட்ட தலைவர், திராவிட கழக மகளிரணி) *நூல்கள் அறிமுக உரை: முனைவர் ச.நர்மதா (பேராசிரியர், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்) *சிறப்புரை: தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம், உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வழக்குரைஞர் இரா.அமர்சிங் (மாவட்டக் கழகத் தலைவர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *நன்றியுரை: பேராசிரியர் கு.குட்டிமணி (பொருளாளர், வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம்).

அன்னை மணியம்மையார் 48ஆவது நினைவுநாள் படத்திற்கு மரியாதை

சிதம்பரம்: காலை 9 மணி *இடம்: மேல வீதி, தந்தை பெரியார் சிலையின் கீழ், சிதம்பரம் *விழைவு: கழகத் தோழர்கள், மாணவர் கழகம், இளைஞரணி, பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை தோழர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம் *ஏற்பாடு: திராவிடர் கழகம், சிதம்பரம் மாவட்டம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *