அமெரிக்காவின் வர்த்தக மிரட்டலுக்கு அஞ்சி எங்கள் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டோம் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சஸ் திட்டவட்டம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மாட்ரீட், மார்ச்.5 ஸ்பெயின் அரசு மேற்கொண்டு வரும் சில வரி சீர்திருத்தங்கள் மற்றும் வர்த்தகக் கொள்கைகளுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. குறிப்பாக, அமெரிக்காவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் டிஜிட்டல் வரிகள்  தொடர்பாக, அமெரிக்கா வர்த்தகத் தடைகளை விதிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதற்கு அந்நாட்டு பிரதமர் கூறும் போது  அமெரிக்காவின் வர்த்தக ரீதியான அழுத்தங்கள் அல்லது மிரட்டல்கள் காரணமாக ஸ்பெயினின் இறையாண்மை மற்றும் உள்நாட்டுக் கொள்கை முடிவுகளில் எந்த மாற்றமும் இருக்காது எங்கள் நாட்டின் பொருளாதார நலன்களையும், மக்களின் உரிமைகளையும் காக்க வேண்டியது எங்களது கடமை. வெளிநாட்டு அழுத்தங்களுக்காக நாங்கள் எடுத்த முடிவை மாற்றிக்கொள்ள மாட்டோம்.” என பிரதமர் சான்சஸ் கூறியுள்ளார்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *