பெங்களூருவில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு எழுச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தொடக்கவுரை ஆற்றினார். கருநாடக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி நாக மோகன்தாஸ், கருநாடக அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் ரவிவர்மக்குமார், முன்னாள் அமைச்சர் லலிதா நாயக், பேராசிரியர் கே.எஸ்.பகவான், நரேந்திர நாயக், மாவல்லி சங்கர், கருநாடக மாநில கழக தலைவர் மு ஜானகிராமன், கருநாடக மாநில கழக துணைத் தலைவர் குணவேந்தன், செயலாளர் முல்லைக்கோ, கருநாடக மாநில திமுக நிர்வாகிகள் ந. ராமசாமி, போர்முரசு கதிரவன் மாநாட்டில் பங்கேற்றனர்.. (28.2.2026)
பெங்களூருவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
- Advertisement -
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
