திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், திருத்தணி சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ். சந்திரன் அவர்களின் மூத்த அண்ணன் எஸ். விசுவநாதன் என்ற ரவி அவர்கள் நேற்று காலை 6 மணியளவில் மறை வுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
27.2.2026
