7.2.2026 சனிக்கிழமை
நான்கு தொழிலாளர் சட்டங்கள்
தொடர்பான முழு நாள் கருத்தரங்கு
சென்னை: காலை 9 மணி முதல் 5 மணி வரை *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7 *வரவேற்புரை: தளபதி பாண்டியன் (செயலாளர், சமூக ஊடக செயல்பாட்டாளர் குழு) *தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) *அறிமுகவுரை: வழக்குரைஞர் பு.பா.சுரேஷ்பாபு (வழக்குரைஞர் பி.பாலகோபால் அறக்கட்டளை) *தலைமை: திருச்சி மு.சேகர் (மாநில செயலாளர், திராவிடர் கழகத் தொழிலாளரணி) *கருத்துரை: தொ.மு.ச, ஏ.அய்.டி.யு.சி, சி.அய்.டி.யு, அய்.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ், டி.அய்.எல்.எப், ஏ.ஏ.எல்.எப், எம்.எல்.எப் பொறுப்பாளர்கள் *நன்றியுரை: கருப்பட்டி சிவா (தலைவர், திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை) *சமூக ஊடக செயல்பாட்டாளர் குழு & வழக்குரைஞர் பி.பாலகோபால் அறக்கட்டளை.
7.2.2026 சனிக்கிழமை வெள்ளியம்பலம் அறக்கட்டளை நடனக் கலைக்கூடம் வழங்கும் ‘தமிழும் காதலும்’
குயில் மொழியின் ‘பரதநாட்டிய’ நிகழ்ச்சி
மயிலாப்பூர்: காலை 10 மணி *இடம்: பாரதிய வித்யா பவன், மயிலாப்பூர் *வரவேற்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி *வாழ்த்துரை: பேராசிரியர் அரங்க.இராமலிங்கம், முனைவர் அருள் நடராசன் (இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை), சு.வெங்கடேசன் (நாடாளுமன்ற உறுப்பினர்), விஜயா தாயன்பன் (உறுப்பினர் & செயலர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்), ‘கலைச்செல்வம்’ சிவக்குமார் *நன்றி உரை: கால்டுவெல் வேள்நம்பி.
