இணையவழிக் கூட்ட எண்: 167
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: புலவர் நாநா.ஆறுமுகம் (தலைவர், நட்பு தமிழ் வட்டம், மதுரை) *வரவேற்புரை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத் துறை) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) * நூல்: பெரியாரும் இராமலிங்கரும் *அறிமுகவுரை: பேராசிரியர் முனைவர் வளனறிவு (தமிழ்த்துறை மேனாள் தலைவர், செயின்ட் ஜோசப் கல்லூரி திருச்சி) *நன்றியுரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * Zoom: 82311400757 Passcode: PERIYAR.