21.09.2025 ஞாயிற்றுக்கிழமை
காரைக்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
காரைக்குடி: காலை 10.30 மணி *இடம்: குறள் அரங்கம், காரைக்குடி * வரவேற்புரை: ந.செல்வராசன், மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம் *தலைமை: செல்வம் முடியரசன், மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம் *முன்னிலை: சாமி.திராவிடமணி (மாவட்டக் காப்பாளர்), ம.கு. வைகறை, (மாவட்டத் தலைவர்), சி.செல்வமணி (மாவட்டச் செயலாளர்), சு.முழுமதி (மாவட்ட ஆலோசகர், பகுத்தறிவாளர் கழகம்), த.பாலகிருஷ்ணன் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *நோக்கவுரை: ஒ.முத்துக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *கருத்துரை: மு.சு.கண்மணி (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் பேச்சுப் போட்டி குறித்து திட்டமிடல் *நன்றியுரை: இரா.முத்துலெட்சுமி (மாவட்டத் துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்.) *விழைவு: கழகத் தோழர்களின் தவறாத வருகை.