செய்திச் சிதறல்…

viduthalai
0 Min Read

*அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பணிகளுக்கான முதுநிலைத் தேர்வு முடிவுகள் நேற்று (11.6.2025) வெளியிடப்பட்டன

*117 ஆவது வயதினைக் காண்கின்ற  சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு, பயணிகளுடன் அதிகாரிகள், நடைமேடையில்  கேக் வெட்டி விழாக் கொண்டாட்டம்.

*அமெரிக்காவிலிருந்து இந்திய விண்வெளி வீரர் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் ராக்கெட் ஏவுவதற்கான தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

*தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *