கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்திற்கு 19/04/2025-அன்று இரவு வருகை தந்த திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு மொரப்பூர் ரயில் நிலையத்தில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்வில் மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாவட்டத் துணைத் தலைவர் தி.கதிரவன், மாவட்ட துணைச்செயலாளர் சி.சீனிவாசன், அரூர் மாவட்டத் தலைவர் அ. தமிழ்ச்செல்வன், மாவட்ட ப.க.தலைவர் சா.இராசேந்திரன், தருமபுரி மாவட்ட ப.க.தலைவர் கதிர்.செந்தில், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் மா.செல்லதுரை, மெனசி ஆசிரியர்கள் அன்பரசு, வெண்ணிலா, பிரபாகரன், தருமபுரி அன்பரசு உள்ளிட்டோர் கலந்துக்கொண்டுவர வேற்றனர்
கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு மொரப்பூர் ரயில் நிலையத்தில் சால்வை அணிவித்து வரவேற்பு

Leave a Comment