ஒன்றிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.பி.ஆர்.அய்.,) காலியிடங் களுக்குஅறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெக்னீசியன் பிரிவில் 17 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு
வயது: 18-28 (15.4.2025இன்படி)
தேர்ச்சி முறை: டிரேடு தேர்வு, எழுத்துத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 15.4.2025
விவரங்களுக்கு: cbri.res.in
பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு ஒன்றிய அரசில் பணி

Leave a Comment