கழக காப்பாளர் சாலை வேம்பு சுப்பையன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இல்லத்தில் ஓய்வில் உள்ளார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் .மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி மாவட்ட செயலாளர் ரங்கசாமி, மேட்டுப்பாளையம் நகர தலைவர் பழனிச்சாமி, மேட்டுப்பாளையம் நகர செயலாளர் சந்திரன், தஞ்சை மாநகர இணைச் செயலாளர் இரா. இளவரசன், மேட்டுப்பாளையம் பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் ரங்கசாமி, தேக்கம்பட்டி சிவக்குமார் உள்ளிட்ட கழகத் தோழர்கள் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். இந்த சந்திப்பின்போது வேம்பு சுப்பையனின் வாழ்விணையர் சாவித்திரி அம்மையார் உடன் இருந்தார் (16-03-2025).
கழக காப்பாளர் உடல் நலம் விசாரிப்பு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
TAGGED:உடல் நலம் விசாரிப்பு
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
