நாள் நேரம் கூட்டம் நடைபெறும் இடம் மாவட்டம்
20-02-2025 – வியாழன் மாலை 5 மணி நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
21-02-2025 -வெள்ளி மாலை 5 மணி பெரியார் இல்லம்,தஞ்சாவூர் தஞ்சாவூர்
22-02-2025 – சனி மாலை 5 மணி பெரியார் மாளிகை, கும்பகோணம் கும்பகோணம்
23-02-2025 – ஞாயிறு மாலை 5 மணி பெரியார் படிப்பகம், மன்னார்குடி மன்னார்குடி
24-02-2025 – திங்கள் மாலை 5 மணி பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை
27-02-2025 – வியாழன் மாலை 5 மணி பெரியார் திருமண மண்டபம், இலால்குடி இலால்குடி
01-03-2025 – சனி மாலை 5 மணி கரூர் கரூர்
02-03-2025 – ஞாயிறு காலை 10 மணி கோபிச்செட்டிப்பாளையம் கோபிச்செட்டிப்பாளையம்
02-03-2025 – ஞாயிறு மாலை 5 மணி பெரியார் மன்றம், ஈரோடு ஈரோடு
04-03-2025– செவ்வாய் மாலை 5 மணி பெரியார் மாளிகை, திருச்சி திருச்சி
05-03-2025 – புதன் மாலை 5 மணி துறையூர் துறையூர்
06-03-2025 – வியாழன் மாலை 5 மணி மாவட்ட கழக அலுவலகம், திருவாரூர் திருவாரூர்
08-03-2025 – சனி மாலை 5 மணி கணியூர் தாராபுரம்
09-03-2025 – ஞாயிறு காலை 10 மணி பொள்ளாச்சி பொள்ளாச்சி
09-03-2025 – ஞாயிறு மாலை 5 மணி சுந்தராபுரம் கோயமுத்தூர்
11-03-2025- செவ்வாய் மாலை 5 மணி பெரியார் படிப்பகம், மயிலாடுதுறை மயிலாடுதுறை
15-03-2025 – சனி மாலை 5 மணி குன்னூர் நீலமலை
16-03-2025 – ஞாயிறு காலை 10 மணி மேட்டுபாளையம் மேட்டுபாளையம்
16-03-2025 – ஞாயிறு மாலை 5 மணி திருப்பூர் திருப்பூர்
பொருள் : 1. திராவிடர் கழக சிதம்பரம் பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல்.
2. பெரியார் உலகம் 3. விடுதலை சந்தா, 4. பிரச்சாரத்திட்டம்
குறிப்பு : திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி, மாநில, மாவட்ட ஒன்றிய நகர கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் அனைவருக்கும் தகவல் தெரிவித்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திடுமாறு மாவட்டத் தலைவர், செயலாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்