டில்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை பாஜக சட்ட மன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்துவது பெரும் சலசலப்பை ஏற்படுத் தியுள்ளது. முதலமைச்சர் நாற்காலிக்கு காய் நகர்த்தி வரும் பர்வேஷ் வர்மா, ஆளுநரை சந்தித்த நிலையில், கைலாஷ் கெலாட், அரவிந்த் சிங் ஆகியோரும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். ஒருபுறம் புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய பாஜக மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சான்றிதழ் தொலைந்து விட்டதா…?
பிறப்பு சான்றிதழ் தொலைந்து விட்டால், நகலை இணைய வழியில் எளிதாகப் பெறலாம் உள்ளூர் மாநகராட்சி (அ) நகராட்சியின் ‘இணையதளத்தில் நகலுக் கான விண்ணப்பப் படி வத்தைப் டவுன்லோட் செய்யவும் படிவத்தில் அனைத்து தகவலையும் பூர்த்தி செய்து, அத்துடன் ஸ்கேன் செய்யப் பட்ட ஆவணங்களின் நகல் களை இணையுங்கள் அதனை மாநகராட்சி (அ) நகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பித்து அதற்கான கட்டணத்தை செலுத்தவும் பிறகு 15-30 நாளில் நகல் கிடைக்கும்.