பெரியார் பெருந்தொண்டர், கழக சொற்பொழிவாளர் பொதட்டூர் புவியரசன் எழுதிய LIFE IS AN ART எனும் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலினை, திருவள்ளூர் மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் மா.மணி அவர்கள் வெளியிட, பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் பெற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.எழில், மாநில கழக அமைப்பாளர் அரக்கோணம் எல்லப்பன் உடனிருந்தார்கள். (செஞ்சோலை இல்லம், 24.11.2024)
பொதட்டூர் புவியரசன் எழுதிய புத்தகம் வெளியீடு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
