தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 28.8.2023 அன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் சென்னை, போரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட சரக்குப் போக்குவரத்து மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மையில் உலகளவில் முன்னணியில் உள்ள யூபிஎஸ் நிறுவனம், இந்தியாவில் முதலாவதாக, சென்னை போரூரில் அமைந்துள்ள தொழில்நுட்ப மய்யத்தில் “நான் முதல்வர்” திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப வேலைவாயப்புக்கான பயிற்சி பெறுவ தற்கு அனுமதிக் கடிதங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சி யில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த் தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேலைவாய்ப்புக்கான பயிற்சி பெறுவதற்கு அனுமதி கடிதம் வழங்கல்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
