அன்பு.சித்தார்த்தன் உடல் நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்

சிறப்பு புத்தக சலுகைகள்

சிதம்பரம் மாவட்ட கழகத் துணைத் தலைவர் அன்பு.சித்தார்த்தன், கடந்த 8.8.2026 அன்று சாலியந்தோப்பிலிருந்து சிதம்பரத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வரும் பொழுது விபத்துக்குள்ளானார். இடது காலில் எலும்பு முறிவு, விலா எலும்பு முறிவு, உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, வீக்கம் வடிந்தபின், அறுவை சிகிச்சை செய்வதற்காக வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

செய்தியறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப்பேசியில் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.

தொடர்பு எண்: 9994367333

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *