‘மிசா வடுக்கள்’ நூல் வெளியீட்டு விழா : தமிழர் தலைவர் பங்கேற்பு

0 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

‘மிசா வடுக்கள்’ நூலை வெளியிட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் பொன்னாடை போர்த்தியும், சந்தன மாலை அணிவித்தும், நினைவுப் பரிசு வழங்கியும் சிறப்பித்தார். ‘தி மிசா மார்க்’ ஆவணப்படத்தின் இயக்குநர் சிறீதரனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். தமிழர் தலைவர் தன்னுடன் ‘மிசா’வில் மத்திய சிறையில் இருந்த மேனாள் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் சோ.ம. இராமச்சந்திரனை ஆரத் தழுவி தன் அன்பை வெளிப்படுத்தினார். (சென்னை, 25.9.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *