பட்டுக்கோட்டை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக மேனாள் புரவலர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மேனாள் துணைத் தலைவர் நெடுவாசல் சி.வேலு அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளில் (25.11.2026.) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.9000 நன்கொடையை வே.தமிழ்மணி (மனைவி), வே.ஜென்னி – நவீன், வே.நதேழ்தா – சூரிய பிரகாஷ் (மகள்கள்) ஆகியோர் வழங்கி உள்ளனர். நன்றி!
