சி. செங்குட்டுவன் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1,00,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார்

- Advertisement -

பெரியார் பெருந்தொண்டர் வடுவூர்  சி.செங்குட்டுவன் ‘பெரியார் உலக’ நன்கொடையாக ரூ.50,000 முன்பே வழங்கியுள்ளார். தற்சமயம்  தமிழர் தலைவரிடம் ரூ.1,00,000  வழங்கியுள்ளார். வடுவூர் பெரியார் சிலை அமைப்புக்குத் தனது சொந்த செலவாக ரூ. 3,50,000 வழங்கியுள்ளேன் என்ற மகிழ்ச்சியான செய்தியை தமிழர் தலைவரிடம் தெரிவித்தார். தென் சென்னை மாவட்டத் தலைவர்  இரா. வில்வநாதன் தமிழர் தலைவருக்குப்  பயனாடை அணிவித்தார்.   சின்மயா நகரை சேர்ந்த 86ஆவது பிறந்தநாள் காணும் பெரியார் பெருந்தொண்டர்  சி.செங்குட்டுவனுக்கு தமிழர் தலைவர்  பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்:  செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ. ராகவன். சூளைமேடு ந. இராமச்சந்திரன்(சென்னை, 25.11.2026)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *