வேறு வழி ஏது?
நம் இலட்சியத்திற்காக நம்மை ஒப்படைத்துக் கொண்டு இன்று வரை எந்தச் சுயநலமும் இல்லாமல் நம் வீட்டுச் சோற்றை உண்டு கொண்டு பாடுபட்டு வந்துள்ளோம். நமது இலட்சியம் நிறைவேறுவதற்கான காரியத்திற்குப் போவதானால் அந்தக் காரியம் நிறைவேறுகிற வரையில் போய்க் கொண்டிருக்க வேண்டியதுதான் என்பதன்றி வேறு வழியுண்டா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
