பதவி இல்லாமலே…
கட்சி பலமாகவும், கட்டுப்பாடாகவும் இருந்து செல்வாக்குப் பெற்றால் பதவி காலடியில் வந்து விழும், நாம் தேடிப் போய் அடையும் பதவியை விட நம்மைத் தேடி வந்து அடையும் பதவியே பயனுள்ளதாகும். தவிரவும் நாம் மாத்திரம் கட்டுப்பாடாய் இருந்தால் பதவி இல்லாமலே அநேகக் காரியங்களைச் சாதித்துக் கொள்வதில் தடங்கல் என்ன இருக்க முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
