ஒன்றிய பொதுத்துறை நிறுவனமான ரயில் இந்தியா டெக்னிக்கல் அண்ட் எக்கனாமிக் சர்வீஸ் (ரைட்ஸ்) நிறுவனம், அய்டிஅய், டிப்ளமோ, பிஇ, பிடெக்., பி.ஆர்க், பிஏ, பிபிஏ, பி.காம், பிஎஸ்சி, பிசிஏ படித்தவர்களில் 281 பேரை உதவித்தொகையுடன் தேர்வு செய்ய உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
பணிக்காலம்: ஓர் ஆண்டு
வயது: 18 முதல் 33 வரை
கடைசி தேதி: 25.11.26
விவரங்களுக்கு: https://rites.com/
பொதுத்துறை நிறுவனத்தில் பயிற்சிப் பணி
Leave a Comment
