மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் ஜெனரல் 70, டெக்னிக்கல் 60, சிவில் 22, பைனான்ஸ் 10, ஜூனியர் எக்சிகியூட்டிவ் பிரிவில் ஜெனரல் 78, டெக்னிக்கல் 78 உட்பட மொத்தம் 327 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, நேர்முகத்தேர்வு
தேர்வு மய்யம்: சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், ஈரோடு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1350. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500
கடைசி நாள்: 15.11.2026. விவரங்களுக்கு: cewacor.nic.in
