16.11.2026 திங்கள்கிழமை வேலூர் மாவட்டக்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
வேலூர்: காலை 10.30 மணி *இடம்: புன்னகை மருத்துவமனை, வேலூர் *தலைமை: வி.இ.சிவக்குமார் (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: இ.தமிழ்தரணி (மாவட்டச் செயலாளர்) *விளக்கவுரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *நோக்கவுரை: வி.சடகோபன் (மாவட்டக் காப்பாளர்) *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா *சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *குறிப்பு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது *நன்றியுரை: ந.சந்திரசேகரன் (மாநகரத் தலைவர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், வேலூர் மாவட்டம்.
18.11.2026 புதன்கிழமை
விருதுநகர் மாவட்டக்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
அருப்புக்கோட்டை: காலை 10.30 மணி *இடம்: பெரியார் மாளிகை, மதுரைச் சாலை, அருப்புக்கோட்டை *தலைமை: இல.திருப்பதி (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: ந.ஆனந்தம் (துணைத் தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), கா.நல்லதம்பி (மாவட்டக் கழகத் துணைத் தலைவர்) *வரவேற்புரை: பா.இராசேந்திரன் (நகர செயலாளர்) *சிறப்புரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களின் 94ஆம் பிறந்த நாள் விழா, இயக்க இதழ்களின் சந்தா சேர்க்கை, கழக அமைப்புப் பணிகள் மற்றும் பிரச்சார செயல் திட்டங்கள் *நன்றியுரை: இரா.அழகர் (மாவட்ட துணைச் செயலாளர்) *குறிப்பு: மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது வருகை தர வேண்டுகிறோம் *வருகை விழையும்: விடுதலை தி.ஆதவன் (மாவட்டச் செயலாளர்).
19.11.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2624
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * சிறப்புரை: முனைவர் க.அன்பழகன் * தலைப்பு: தத்துவத் தலைவர் தந்த தகைசால் தமிழர்-பொழிவு 10 * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
