* கழக சொற்பொழிவாளர் காரைக்குடி தி.என்னாரெசு பிராட்லா பிறந்தநாளையொட்டி கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து

வாழ்த்தினார்கள். * தீந்தமிழர் பேரியக்கம் நடத்திய செம்மொழி, கலை இலக்கிய முதல் மாநில மாநாட்டில், “தந்தை பெரியார் விருது” பெற்ற பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல் அவர்களுக்கு தமிழர் தலைவர் அவர்கள் பயனாடை அணிவித்துப் பாராட்டினார். (14.11.2026)
