மாநில தி.மு.க. மகளிர் அணி ஆலோசனைக் குழு உறுப்பினர் தா. காரல்மார்க்ஸ் அவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், மோகனா வீரமணி அவர்களும் சந்தித்து நலம் விசாரித்தனர்.
தஞ்சை திமுக மத்திய மாவட்ட கழக துணை செயலாளர் கனகவள்ளி பாலாஜி, காரல் மார்க்ஸ் அவர்களின் மகன் அய்யனாகுட்டி, பாலமுருகேஸ்வரி, ஜெய பார்வதி,சிபி நயினார், மலர்விழி ஆகிய மகன் மருமகள், பேரப் பிள்ளைகள் உடனிருந்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மாவட்டக் காப்பாளர்கள் மு.அய்யனார், கை. முகிலன், மாவட்டத் தலைவர் சே.தமிழ்ச்செல்வன் (14-11-2026,தஞ்சாவூர்)
