கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக அக்டோபர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6.09% ஆக உயர்வு

- Advertisement -

புதுடில்லி, நவ. 13- ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் நேற்று (12.11.2026) வெளியிட்ட தரவுகளின்படி, நாட்டின் சில்லறைப் பணவீக்கம் கடந்த அக்டோபர் மாதத்தில் 6.09 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதன் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக ரிசர்வ் வங்கியின் உச்சபட்ச வரம்பான 6 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால், செப்டம்பரில் 7.74 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் அக்டோபரில் 8.94 சதவீதமாக உயர்ந்துள்ளது. சில்லறைப் பணவீக்கம் கடந்த செப்டம்பரில் 5.54 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *