கழகக் களத்தில்…!

3 Min Read
- Advertisement -

14.11.2026 சனிக்கிழமை
பகுத்தறிவாளர் கழகத்தின்
மாதாந்தரக் கூட்டம்

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: ஆர்.சண்முகநாதன் (வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்) *தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *சிறப்புரை: பேராசிரியர் அ.கருணானந்தன் *தலைப்பு: இந்திய வரலாற்றில் நேரு *இணைப்புரை: வி.புஷ்பலதா பூங்கொடி (தாம்பரம் மாவட்ட ப.க. செயலாளர்) *நன்றியுரை: மு.இரா.மாணிக்கம் (தென்சென்னை மாவட்ட ப.க. தலைவர்)

15.11.2026 ஞாயிற்றுக்கிழமை
கல்லக்குறிச்சியில் மேனாள் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை
பிறந்த நாள் விருது வழங்கும விழா மற்றும் கழகக் குடும்பங்கள் சந்திப்பு

கல்லக்குறிச்சி: காலை 10 மணி *இடம்: எஸ்.எம். டவர், சேலம் முக்கிய சாலை, கல்லக்குறிச்சி *பெரியார், வீரமணி சமூகநீதி விருது பெறுபவர்: ஆசிரியர் சி.முருகன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்) *பெரியார், சாமிதுரைசமூகநீதி விருது பெறுபவர்: தலைமையாசிரியர் பெ.எழிலரசன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்) * விருதும் ரூபாய் 5000மும் வழங்கப்படும் *மந்திரம் அல்ல எல்லாம் தந்திரமே: கழகக் காப்பாளர் ஆத்தூர் விடுதலை சந்திரனின் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி *அன்புடன்: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்டக் கழகத் தலைவர்), குழ.செல்வராசு (மாவட்டச் செயலாளர்) *ஏற்பாடு: கல்லக்குறிச்சி மாவட்டம், திராவிடர் கழகம்.

ராணிப்பேட்டை மாவட்டக்
கழகக் கலந்துரையாடல்

புதுமாங்காடு: காலை 9.30 மணி *இடம்: கோ.விநாயகம் இல்லம், புதுமாங்காடு, ஆற்காடு (வட்டம்) * சிறப்புரை: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), பொறியாளர் தேவ.நர்மதா  (திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர்) * நோக்கம்: டிசம்பர் 2 தமிழர் தலைவரின் 94ஆம் பிறந்த நாளில் மாவட்டக் கழகத்தின் வேலைத் திட்டங்கள், கழக வளர்ச்சிப் பணிகள் * மாவட்டத்தில் உள்ள அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும், அனைத்துத் தோழர்களும் அவசியம் பங்கேற்கும்படி அன்புடன் வேண்டுகிறோம் * இவண்: பு.எல்லப்பன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), சு.லோகநாதன் (மாவட்டக் கழகத் தலைவர்), செ.கோபி (மாவட்டச் செயலாளர்).

கே.கோதண்டம்-கே.இந்திராணியம்மாள் நினைவேந்தல் – படத்திறப்பு

புதுமாங்காடு: காலை 10 மணி *இடம்: கணியனூர் சாலை, புதுமாங்காடு கிராமம், ஆற்காடு ஒன்றியம், இராணிப்பேட்டை *தலைமை: பு.எல்லப்பன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *வரவேற்புரை: சு.லோகநாதன் (இராணிப்பேட்டை மாவட்ட கழகத் தலைவர்) *ஒருங்கிணைப்பு: செ.கோபி (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: சொ.ஜீவன்தாஸ் (மாவட்டக் காப்பாளர்), க.தீனதயாளன் (ஒன்றிய அமைப்பாளர்) *படத்திறப்பு நினைவேந்தல் உரை: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), பொறியாளர் தேவ.நர்மதா (துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), வி.சடகோபன் (வேலூர் மாவட்டக் காப்பாளர்), இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.), வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்ட கழகத் தலைவர்), கு.இளங்கோவன், ப.முனியசாமி.

கிருட்டினகிரி மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி: மாலை 3 மணி *இடம்: பெரியார் மய்யம், கிருட்டினகிரி * தலைமை:  கோ. திராவிடமணி  (மாவட்ட கழகத் தலைவர்) * வரவேற்புரை: செ.பொன்முடி  (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை:  வ.ஆறுமுகம் (மாவட்ட துணைத் தலைவர்), தி.கதிரவன் (மாவட்ட துணைத் தலைவர்) * கருத்துரை: அண்ணா. சரவணன் (மாநில துணைப்பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), பழ.பிரபு (கழகக் காப்பாளர்) * நன்றியுரை: சி.சீனிவாசன் (மாவட்ட துணைச் செயலாளர்) * பொருள்: டிசம்பர் 2இல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, டிசம்பர் 24இல் தந்தை பெரியார்  நினைவு நாள், தஞ்சை தலைமை செயற்குழுக் கூட்ட தீர்மானங்களை ஒருமனதாக ஏற்று செயல்படுவது, விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஏடுகளுக்கு சந்தா திரட்டுதல் மற்றும் கழக ஆக்கப்பணிகள் * குறிப்பு: மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் குறித்த நேரத்தில்   பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம் * இவண்: கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *