கழகக் களத்தில்…!

4 Min Read

நீட், EWS முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி  மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம்

30.7.2026 வியாழக்கிழமை

மன்னார்குடி

மன்னார்குடி: காலை 9 மணி *இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், மன்னார்குடி *வரவேற்புரை: கோரா.வீரத்தமிழன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *தலைமை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட கழகத் தலைவர்) *தொடங்கி வைத்து உரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *பரப்புரை பயண ஒருங்கிணைப்பாளர்: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *பரப்புரை பயணக் குழுத் தலைவர்: அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *பரப்புரை பயணக்குழு முன்னிலை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), செ.பெ.தொண்டறம் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *நன்றியுரை: மா.மணிகண்டன் (மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்) *காலை 10.30 மணி கோட்டூர் கடைவீதி *வரவேற்புரை: ச.சாருகான் (மாவட்ட செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *தலைமை: வீ.புட்பநாதன் (மாவட்ட துணைச் செயலாளர்) *நன்றியுரை: த.ஆசைத்தம்பி *காலை 11 மணி விளங்குடி கடைவீதி *வரவேற்புரை: இரா.அறிவழகன்  *தலைமை: ச.பொன்முடி *நன்றியுரை: ந.செல்வம் *காலை 11.30 மணி – காமராஜர் சிலை அருகில், திருத்துறைப்பூண்டி *வரவேற்புரை: ஆ.சந்தோஷ் *தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டச் செயலாளர்) *நன்றியுரை: சு.சித்தார்த்தன் *நண்பகல் 12 மணி – ஆலத்தம்பாடி, கடைவீதி *வரவேற்புரை: கே.அழகேசன் (மாவட்டத் தலைவர், திராவிட மாணவர் கழகம்) *தலைமை: மு.மதன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) *நன்றியுரை: ப.நாகராஜன் *ஏற்பாடு: மன்னார்குடி கழக மாவட்ட திராவிடர் கழகம்.

நாகப்பட்டினம்

மாலை 3 மணி *இடம்: கீழ்வேளூர் கடைவீதி *வரவேற்புரை: அ.பன்னீர்செல்வம் *தலைமை: பாவா ஜெயக்குமார் *நன்றியுரை: ம.முத்துராஜா *மணி 4 மணி – சிக்கல் கடை வீதி *வரவேற்புரை: சோ.ம.வீரமணி *தலைமை: பு.அலமேலு *நன்றியுரை: செ.கவிதா *மாலை 5 மணி – நாகை அபிராமி அம்மன் சன்னதி *வரவேற்புரை: குஞ்சுபாபு சின்னதுரை *தலைமை: தெ.செந்தில்குமார் *நன்றியுரை: சண்.ரவிக்குமார். *தொடக்கவுரை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்ட கழகத் தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *பரப்புரை பயண ஒருங்கிணைப்பாளர்: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞருணி செயலாளர்) *பரப்புரை பயணக் குழுத் தலைவர்: அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *பரப்புரை பயணக்குழு முன்னிலை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), செ.பெ.தொண்டறம் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், நாகப்பட்டினம் மாவட்டம்.

தென்காசி

காலை 9 மணி *இடம்: தென்காசி *தொடங்கி வைப்பவர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *தலைமை: மு.தமிழ்ச்செல்வன் (மாநில இளைஞரணித் துணைச் செயலாளர்) *முன்னிலை: சி.தேவராஜபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநிலத் துணைச் செயலாளர்) *ஒருங்கிணைப்பு: இரா.செந்தூரபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர்) *பரப்புரை பயணச் சொற்பொழிவு: தே.நர்மதா (திராவிட மாணவர் கழக மாநிலத் துணைச் செயலாளர்) *பேரணிக்கு வரவேற்பு – தெருமுனைக்கூட்டம் *மாலை 6 மணி – புதுக்கோட்டை கடைவீதி *தலைமை: கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) *31.7.2026 வெள்ளிக்கிழமை *காலை 9 மணி – குளத்தூர் பேருந்து நிலையம் அருகில் *தலைமை: மு.பாலமுருகன் (மாவட்ட இணைச் செயலாளர்) *நண்பகல் 11 மணி – விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகில் *தலைமை: த.நாகராஜன் (மாவட்டத் தொழிலாளரணிச் செயலாளர்) *முன்னிலை: மு.முனியசாமி (மாவட்டக் கழகத் தலைவர்), மோ.அன்பழகன், இரா.ஆழ்வார், த.பெரியார்தாசன் *வரவேற்புரை: மா.பால்ராசேந்திரம் (காப்பாளர்) *நன்றியுரை: அ.பிரசாத் *ஏற்பாடு: திராவிடர் கழகம், தூத்துக்குடி மாவட்டம்.

31.7.2026 வெள்ளிக்கிழமை

அருப்புக்கோட்டை

காலை 10 மணி – பேருந்து நிறுத்தம் அருகில், பந்தல்குடி

காலை 11 மணி – மரக்கடை பேருந்து நிறுத்தம் அருகில், அருப்புக்கோட்டை

மாலை 4 மணி – முக்கு ரோடு – காரியாபட்டி

*தலைமை: க.திருவள்ளுவர் (மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர்) *முன்னிலை: இல.திருப்பதி (விருதுநகர் மாவட்ட கழகத் தலைவர்), ந.ஆனந்தம் (மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர்) *வரவேற்புரை: இரா.முத்தையா *சிறப்புரை: தே.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மு.தமிழ்ச்செல்வன் (மாநில துணைச் செயலாளர், கழக இளைஞரணி), சீ.தேவராஜபாண்டியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மு.முத்தமிழன் (மாநில துணைச் செயலாளர், கழக இளைஞரணி) *நன்றியுரை: அ.யாழ்திலீபன் *ஏற்பாடு: திராவிடர் கழகம், விருதுநகர் மாவட்டம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *