கழகக் களத்தில்…!

2 Min Read

24.07.2026 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 209

மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: வழக்குரைஞர் இராம.வைரமுத்து (துணைப் பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர்) *ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * முன்னிலை: முனைவர் வா.நேரு (தலைவர்), பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * நூல்:  தமிழர் தலைவர் அவர்கள் எழுதிய “தமிழ்நாட்டைப் பாலைவனமாக்க மேகதாது அணையா?” *நூல் மதிப்புரை: தோழர் அப்பாவு புவனேசுவரி (திமுக மகளிரணி சேலம்) * நன்றியுரை:  வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச்செயலாளர்) * ZOOM : 82311400757 PASSCODE : PERIYAR

25.07.2026 சனிக்கிழமை
ஆர். எஸ். எஸ் என்னும் டிரோஜன் குதிரை’ நூல் அறிமுக விழா – அரங்க கூட்டம்

திருப்பத்தூர்: மாலை 5.30 மணி *இடம்: பெரியார் இல்லம், சாம நகர் திருப்பத்தூர் * தலைமை:  நா.சுப்புலட்சுமி * வரவேற்பு: வே.அன்பு (மாவட்டத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம்) *முன்னிலை: கே.சி.எழிலரசன் (மாவட்டத் தலைவர்), எ.அகிலா (மாநில மகளிரணிப் பொருளாளர்), அண்ணா சரவணன் ( மாநில துணைப் பொதுச் செயலாளர் ப. க. ), பெ.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்), சி.தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைத் தலைவர்), சி.எ.சிற்றரசன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), காளிதாஸ் (நகர தலைவர்), சோலைப்பிரியன், காசி, வணவை தூரிகா, பதிப்பாளர் இளம்பரிதி * தொடக்கவுரை:  ஊ.ஜெயராமன் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர்  பா.மணியம்மை (மாநில மகளிர் பாசரைற செயலாளர்) * நன்றியுரை: கோ. திருப்பதி (மாவட்டச் செயலாளர் ப. க.).

சென்னை

மாலை 6 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *தலைமை: இரா.சண்முகநாதன் (மாவட்டத் தலைவர், ப.க.) *வரவேற்புரை: ஏஜஸ் உசைன் (மாவட்டச் செயலாளர், ப.க.) *முன்னிலை: ஆ.வெங்கடேசன் (மாநில பொதுச் செயலாளர், ப.க.), வி.பன்னீர்செல்வம் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்),
வேல்.சோ.நெடுமாறன் (மாநில துணைத் தலைவர், ப.க.), தே.செ.கோபால் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), தளபதி பாண்டியன் (மாவட்ட கழகத் தலைவர்), புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்டக் கழகச் செயலாளர்) *தொடக்கவுரை: கோவி.கோபால் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *நூல் அறிமுக உரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (மாநில பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: பா.இராமு (மாவட்ட அமைப்பாளர், ப.க.).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *