(வட சென்னை, திருவொற்றியூர், தென் சென்னை
மேற்கு சென்னை – கும்மிடிப்பூண்டி – தாம்பரம்
– ஆவடி – சோழிங்கநல்லூர் சென்னை)
நாள்: 14.11.2026 சனிக்கிழமை மாலை 4 மணி
இடம்: பெரியார் திடல், சென்னை
பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள்
அழைப்பு: பா. மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்) இறைவி (மாநில மகளிரணி துணைச்செயலாளர்)
