மரியாதை இருக்குமா?
நமது நாடு நாசமாகப் போனதற்கே காரணம் – கண்டவன் சொன்னதைக் கேட்டுக் கேட்டுத்தான் ஆகும். நான் கூறுவதை அருள்கூர்ந்து பொறுமையாகக் கேளுங்கள் என்றுதான் கூறுகின்றேன். அப்படியே நம்புங்கள் என்று கூற வரவில்லை. நானும் மனிதன். நீங்களும் மனிதன். நான் சொல்வதை அப்படியே நம்பினால் உங்கள் புத்திக்குத்தான் என்ன மரியாதை?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை
