மக்கள் அறிவில், மானத்தில், வாழ்வில் வளர்ச்சி ஏற்படுவதற்கு ஏற்ற அரசு ஆண்டுக்கு ஒன்றாக மாற்றமடைந்தாலும் அது மேலான ஆட்சியேயாகும். எந்த நாட்டிலும் எந்த ஓர் அரசும் நிலையாக வாழ வேண்டும் என்பதாலேயோ, வாழ்ந்து விடுவதாலேயோ மக்களுக்குப் பயன் ஏற்பட்டு விடுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (2057)
Leave a Comment
