கோவையில் பெரியார் அறிவுலகம் கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழாவில் பங்கேற்க விமானத்தில் வருகைத் தரும் திராவிட நாயகர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு. 04.11.2026 புதன்கிழமை காலை 09.30 மணிக்கு கோவை விமான நிலையத்தில். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், அவர்கள் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளன. கழகத் தோழர்கள் பெருந்திரளாக கழகக் கொடியுடன் குறித்த நேரத்தில் கோவை விமான நிலையம் வருகை தருமாறு கனிவுடன் வேண்டுகிறோம்.
தங்கள்.
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
ம.சந்திரசேகரன், மாவட்டத் தலைவர்
வழக்குரைஞர் ஆ.பிரபாகரன், மாவட்ட செயலாளர்
கோவை மாவட்ட திராவிடர் கழகம்
