பன்னாட்டு விண்வெளி மய்யத்தில் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டன

1 Min Read
- Advertisement -

பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் புதிய சூரிய மின்தகடுகளைப் பொருத்தும் பணிக்குத் திட்டமிடப்பட்டது. இதற்கான சூரியசக்தித் தகடுகளை இந்தியாவை சேர்ந்த விண்வெளி வீரர் அனில் மேனன், கனடா வீரர் ஜோஷுவா ஆகியோர் எடுத்துச்சென்றனர். அவர்கள் சுமார் 6 மணி நேரம் விண்வெளியில் நடந்தபடி இந்த மின்தகடுகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்திய நேரப்படி மாலை 5.27 மணியளவில் இந்தப் பணி தொடங்கியது. இரவு 12.12 மணிக்கு இந்த பணி (29.10.2026) நிறைவடைந்தது. இதன்மூலம் வீரர்களின் விண்வெளி நடைப்பயணம் வெற்றிபெற்றது. இந்த பணிகள் நிறைவு பெற்றதும் விண்வெளி நிலையத்தின் மின் திறன் 160 கிலோவாட்டிலிருந்து 215 கிலோவாட்டாக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *