24.10.2026 சனிக்கிழமை
பெரியார் போட்ட பாதையில்…
சென்னை: மாலை 06-00 மணி *இடம்: கொரட்டூர் பாசறை அலுவலகம் * தலைமை: புஷ்பா * தலைப்பு: பெரியார் போட்ட பாதையில் செல்பவர்கள்: க.இளவரசன், க.தமிழ்ச்செல்வன், கு.சங்கர், பாடகர் சிவராமன், ஜெய்பீம் குணா, ஜெயந்தி, சிவக்குமார் * அனைவரும் வருக! *அழைப்பு: இரா.கோபால்.
25.10.2026 ஞாயிற்றுக்கிழமை
வாழ்க்கை இணை ஏற்பு விழா!
வாணியம்பாடி: காலை 8 மணி *இடம்: வி.கே. சிறீதர் விழா அரங்கம் (சரவண மஹால்) பள்ளிப்பட்டு சாலை, மேட்டுப்பாளையம், வாணியம்பாடி, திருப்பத்தூர் மாவட்டம் * மணமக்கள்: சி.பல்லவன் – அ.ஹரிணி * வரவேற்புரை: பெ.சின்னதம்பி, காஞ்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் * முன்னிலை: ஆர்.செல்வராஜ், முனைவர் செ.கருணாநிதி, பி.ஜி.கமலநாதன், கா.கபிலன், வி.சடகோபன் (வேலூர் மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர்), அ.வெ.முரளி (காஞ்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்),
கே.சி.எழிலரசன் (திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்), வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்) * தலைமையேற்று, இணையேற்பு விழாவை நடத்திவைத்து சிறப்புரை: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: மருத்துவர் சி. பகலவன் * அன்புடன் வரவேற்கும்: பெ.சின்னத்தம்பி – செ.வாசுகி, க.அருணகிரி – கோ.பரிமளா, ப.பிரசாந்த் – சி.இளையநிலா *ஒருங்கிணைப்பு: முனைவர் காஞ்சி பா.கதிரவன் (பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர்)
