கழகக் களத்தில்…!

1 Min Read
- Advertisement -

24.10.2026 சனிக்கிழமை
பெரியார் போட்ட பாதையில்…

சென்னை: மாலை 06-00 மணி *இடம்: கொரட்டூர் பாசறை அலுவலகம்  * தலைமை: புஷ்பா  * தலைப்பு: பெரியார் போட்ட பாதையில் செல்பவர்கள்: க.இளவரசன், க.தமிழ்ச்செல்வன், கு.சங்கர், பாடகர் சிவராமன், ஜெய்பீம் குணா, ஜெயந்தி, சிவக்குமார்  * அனைவரும் வருக!  *அழைப்பு: இரா.கோபால்.

25.10.2026 ஞாயிற்றுக்கிழமை
வாழ்க்கை இணை ஏற்பு விழா!

வாணியம்பாடி: காலை 8 மணி *இடம்: வி.கே. சிறீதர் விழா அரங்கம் (சரவண மஹால்) பள்ளிப்பட்டு சாலை, மேட்டுப்பாளையம், வாணியம்பாடி, திருப்பத்தூர் மாவட்டம் * மணமக்கள்:  சி.பல்லவன் – அ.ஹரிணி * வரவேற்புரை: பெ.சின்னதம்பி, காஞ்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர்  * முன்னிலை:  ஆர்.செல்வராஜ், முனைவர் செ.கருணாநிதி, பி.ஜி.கமலநாதன், கா.கபிலன், வி.சடகோபன் (வேலூர் மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர்), அ.வெ.முரளி (காஞ்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்),
கே.சி.எழிலரசன் (திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்),  வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்) * தலைமையேற்று, இணையேற்பு விழாவை நடத்திவைத்து சிறப்புரை: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: மருத்துவர் சி. பகலவன் * அன்புடன் வரவேற்கும்: பெ.சின்னத்தம்பி – செ.வாசுகி, க.அருணகிரி – கோ.பரிமளா, ப.பிரசாந்த் – சி.இளையநிலா *ஒருங்கிணைப்பு:     முனைவர் காஞ்சி பா.கதிரவன் (பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *